இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. பி.இ. படித்துவிட்டு பி.சி.ஏ. படித்தவரைத் திருமணம் முடித்தவர்களுக்குள்தான் அதிக பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களுக்குள்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் அதிகமாக இருக்கிறது.