அரசாங்கத்திற்கு உரிய கிரகம் என்றால் சூரியன். எனினும் சூரியனை குரு பார்த்தால் தான் அவர்களுக்கு பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கும்.