தஞ்சை மாவட்டம் வல்லம் என்ற ஊரில் ஏகெளரி என்கிற அம்மன் இருக்கிறது. இந்த அம்மன் 2,200 வருடங்களுக்கு முற்பட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன். தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் 12வது கிலோ மீட்டரில் இந்த வல்லம் என்ற ஊர் இருக்கிறது. | Yegowri Amman, Thanjavur, Vallam