காவல் தெய்வமும் மிக முக்கியமானது. காவல் தெய்வத்தை எல்லைக் கடவுள் என்றும் சொல்கிறோம். எந்த ஒரு நல்ல காரியத்தை முன்னெடுக்கும் போதும், காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு அல்லது அது இருக்கும் திசையை நோக்கியாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டுச் செல்வர். | Oor Kaval Theivam, Ellai Theivam, Kula Theivam, KP Vidhyadharan