திதி, நாள், யோகம், கரணம் என்றெல்லாம் உண்டு. யோகம் என்றால் அமிர்த யோகம், சித்த, மரண யோகம் மட்டுமல்லாமல் வேறு சில யோகங்களும் உண்டு. 27 நாம யோகங்கள் உண்டு. கரணங்களும் உண்டு. அதில் சில யோகங்கள், சில கரணங்கள் சந்திக்கக் கூடிய நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அங்க ஹீனமாக இருக்கும்