இலங்கை நாடு ஒரு ராசியில் இருக்கிறது. அதாவது விருச்சிக ராசி. இப்போது ஆண்டு கொண்டு இருப்பவரும் விருச்சிக ராசி. பல நூற்றாண்டு காலமாக போராடிக் கொண்டிருப்பவர்களும் விருச்சிக ராசி.