ஒவ்வொரு ஆண்டும் தட்சின ஆயணத்தில் கிரக மண்டலத்தில் சூரியர் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி. இது ருதுக்களில் ஹேமந்தருது காலம். அதாவது முன் பனிக் காலம் ஆகும். இந்த ராசி கன்னி ராசிக்கு கேந்த்ர ராசி.