இந்தியா - ஆஸ்ட்ரேலியா இடையிலான முதல் டெஸ்ட்டில் பாதகமான சூழல் இந்திய அணிக்கு இருந்தாலும் இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் சாதகமாக இருக்கும் என்றும் ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் கூறியுள்ளார்.