உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் 44வது அதிபராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி இரவு 10.40 மணியளவில் (இந்திய நேரப்படி) பராக் ஹுசைன் ஒபாமா பதவியேற்றுள்ளார். பதவியேற்ற தேதி, நேரம் இவற்றைக் கணித்து அவரது அதிபர் பதவிக்காலம் எப்படி இருக்கும், எவ்வளவு காலம் பதவியில் நீடிப்பார் என்பதை கூறுங்களேன்