இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 16/09/2020

புதன், 16 செப்டம்பர் 2020 (08:40 IST)

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.
 
Astro 22
1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தரும்.  உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த  எச்சரிக்கை தேவை.
 
3. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும்.
 
4. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள்,  கடன்சுமைகள் இருக்கக்கூடும் சற்று கவனம் தேவை.
 
5. தனுசு:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை.  பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை.
 
6. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். தேவையற்ற வீண்  விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்




இதில் மேலும் படிக்கவும் :