ஒவ்வொரு ஊருக்கும் எல்லைக் கடவுள் என்று ஒன்று உண்டு. முனீஸ்வரர், ஐயனார், பேச்சி, காத்தவராயன், திரெளபதி, எல்லையப்பன் என்று பல்வேறு பெயர்களில் எல்லைக் கடவுள்களை வழிபடும் வழக்கம் உள்ளது.