2ஜி ஸ்பெக்ட்ரம் என்பதே சனியும், புதனும்தான். அலைவரிசை, எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்டது எல்லாவற்றிற்குமே சனியும், புதனும்தான் காரகத்துவமாக வருகிறார்கள். தற்பொழுது சனி வக்கிரமடைய ஆரம்பித்திருக்கிறார். இது ஆளும் அரசுகளை பாதிக்கக்கூடியது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டையுமே பாதிக்கக்கூடியது. | 2G Sacm, DMK, Karunanidhi, Sonia Gandhi