கிரக அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஜெயலலிதாவிற்குப் பார்க்கும் போது அவர்களுக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. இவர் சிம்ம ராசிக்காரர். | 2G Scam, Karunanidhi, Jayalalithaa, TN Election, Congress