நரேந்திர மோடி விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. இது அவருக்கு ஆகாத காலகட்டம். ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் பெயர் கெடுதல், புகழ் குறைதல், உடல் நலக்குறைவு ஏற்படுதல், தவிர அவரை யாராவது தாக்குவதற்கு முற்படுதல் - ஏனென்றால் 6ஆம் இடத்தில் குரு இருக்கிறது. இதனை சகட குரு என்று சொல்வார்கள். | Narendra Modi, India Prime Minister