இந்த ஆண்டினுடைய பலன்களைப் பார்க்கும் போது மழையினுடைய அமைப்பு சரியாக இல்லை. பருவ நிலை மாறி மழை பொழியும் என்று முன்பே சொல்லியிருக்கிறோம். சீரான மழை என்று சொல்லக்கூடிய, விளை நிலத்திற்கு உரிய மழை தற்பொழுது இருக்காது. | North East Monsoon, Tamil Nadu Rain