தற்பொழுது நடந்துவரும் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டங்களெல்லாம் விரைவில் முடிந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அதிகமாக நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தீவிரமடைவது போல் இருந்தாலும், இந்த அணு மின் உலைக்கு உரிய கிரகங்கள் குரு, சனி, செவ்வாய் ஆகும். அணு என்றால் அது சனி கிரகம் வந்துவிடும். | Koodankulam People Protest, Nuclear Power