விஜயகாந்த் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியில் வருகிறார். தற்போது துலாம் ராசிக்கு சாதகமான நேரம் கிடையாது. துலாம் என்பது தராசு தட்டு. ஆகையில் ஏற்ற இறக்கங்கள், அசைவுகள் இருந்துகொண்டே இருக்கும். | Vijayakanth Political Alliance