19ஆம் தேதி சனிக்கிழமை அது நிகழ்கிறது. அன்றைக்கு பெளர்ணமியும் கூட. பொதுவாகவே பெளர்ணமி அன்று ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும். ஈர்ப்பு சக்தி, புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும். வரப்போகிற வருடம் கர வருடம். அந்த கர வருடத்தின் ராஜாவாகவே சந்திரன்தான் வரப்போகிறார். | Earth, Moon, Natural Disaster