கூட்டணிகள் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் பிப்ரவரி, மார்ச் காலகட்டத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி நடைபெறும் போது சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், கடைசி நேரத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். | Tamil Nadu Election, DMK, Congress, ADMK, Election