பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் இதெல்லாம். கலைச் சின்னங்கள் போன்று, இதெல்லாம் விளையாட்டுச் சின்னங்கள், பாரம்பரியச் சின்னங்கள். இதனை இறைவன் பேரால் சொல்லும் போது செய்யும் போது எண்ணம் ஒருமுகப்படுகிறது. | Temple Festival, Astrology, Oriyadi, Thee Mithithal, Culture