சந்திரனை மனோகாரகன் என்று சொல்கிறோம். ஆனால் அந்த எண்ணங்களை செயல்படுத்துவது, மாறுபட்ட சிந்தனைகளைக் கொடுப்பது, முயற்சி செய்து பார்ப்போமே என்று கொஞ்சும் ரிஸ்க் எடுப்பது புதன்தான். அந்த புதன் கிரகம் ஆளக்கூடிய பகுதி திருப்பூர். | Thirupur, Tripur, Suicides in Tripur, Sukran, Vidhyadharan