கேரள மக்களுடைய ஆகம விதி கொஞ்சம் வித்தியாசமானது. நாம் அதிகமான ஸ்லோகங்களைச் சொல்வோம். அவர்கள் அதிகமாக முத்திரைகளைத்தான் போடுவார்கள். எல்லா முத்திரைகளையும் அவர்கள் கையால் போடுவதைப் பார்த்தால் பிரமாண்டமாக இருக்கும். | Sivan Temple, Kerala, Tamil Nadu, KP Vidhyadharan