வாழ்நாள் முழுவதும் சிடுமூஞ்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அவர்கள் யாராவது ஒருவரிடமாவது சிரித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். நிறைய பேரிடம் இருந்தாலும் யாராவது ஒருவரிடத்திலாவது அவர்கள் சிரித்துப் பேசுவார்கள். | KP Vidhyadharan, Tention, Angry