இந்தியா ரிஷப லக்னம், கடக ராசி. அது தற்போது நன்றாக இருக்கிறது. ஆனால், 19.12.2011ல் இருந்து 4வது இடத்திற்கு சனி வருகிறார். 4வது இடத்திற்கு சனி வருவதும், அதற்கடுத்து 16.05.2011ல் இருந்து ராகு, கேதுவினுடைய மாற்றமும் அவ்வளவு சாதகமாக இல்லை. | India, Pakistan Nuclear War, Vidhyadharan