ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும்போதே சரியாகப் பார்க்காமல் விட்டுவிடுவதே இதற்கு முக்கியக் காரணம். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்க்கின்றனர்.