திருமணம், கிரகப் பிரவேசம் இதற்கெல்லாம் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் பிரகாசமாக இருந்து 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்கள். அதேபோல கிரகப் பிரவேசம் செய்யும் போதும் வளர்பிறையைப் பார்க்கிறார்கள். | Valarpirai, Theipirai, Full Moon, Moon, KP Vidhyadharan