அமாவாசை முடிந்து பிரதமையில் இருந்து தொடங்கி பெளர்ணமி வரை இருக்கக்கூடிய வளர்பிறையில் செயல்பாடுகள் பொதுவாகவே அதிகரிக்கும். இதுவே தேய்பிறையில் குறையும். அதாவது 10 எண்ணங்களுக்கு 4 எண்ணங்கள் தோன்றும். | Full Moon, Amavasai, KP Vidhyadharan