வரலட்சுமி என்பது என்ன, வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும் போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். | Tamil Astrology, Varalakshmi Viratham, Varlakshmi Poojai, KP Vidhyadharan