மழைக்கோள் என்று சொன்னாலோ சுக்ரன்தான். மழைக்கோள் ஒரே இடத்தில் உட்காரக்கூடியது ஆபத்தை உண்டாக்கக்கூடியது. பேரிழப்புகள், நிலச்சரிவுகள், சினிமா துறையில் சில ஆபத்துகள். சினிமா துறைக்கு, கலைஞர்களுக்கு சில ஆபத்துகள் எல்லாம் தரக்கூடியது. | North East Monsoon, KP Vidhyadharan, Sukran