பொதுவாக வடக்கும், தெற்கும் மோதுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஏனென்றால் புதனுடைய திசை வடக்கு. செவ்வாயுடைய திசை தெற்கு. திசைகளையே தங்களுடைய பெயர்களாகக் கொண்ட நாடுகள்தான் மோதுகின்றன. மோதிக் கொள்ளும் நாடுகளும் வட கொரியாவும், தென் கொரியாவும்தான். | North Korea, South Korea War, KP Vidhyadharan