லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம். தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த தனம், பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம். | Lakshmi Kadatcham, KP Vidhyadharan