தற்பொழுது நிலையை வைத்துப் பார்க்கும் போது நிறைவேறுவது கொஞ்சம் கடினம். ஏனென்றால், தற்பொழுதுள்ள கிரக அமைப்புகள் அதுபோல உள்ளது. குரு தற்பொழுது மேஷத்தில் உட்கார்ந்திருக்கிறார். குரு உட்கார்ந்திருக்கும் மேஷம் என்பது செவ்வாயினுடைய வீடு. | Tamil Astrology, Rajiv Gandhi, Capital Punishment, KP Vidhyadharan