மீன லக்னத்திற்கு 8வது இடமாக துலாம் வருகிறது. துலாத்தில் சுக்கிரன், ராகு, சூரியன், புதன் அமர்ந்திருப்பதால் (4 கிரகங்கள்) களத்திர தோஷம் உண்டாகிறது. எனவே, பொருத்தம் பார்க்கும் போது இவருக்கு தகுந்த ஜோதிட அமைப்பு உள்ள பெண்ணைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.