வாகனக்காரகன் என்று நாங்கள் சொல்வது சுக்ரனை. இந்தச் சுக்ரன் சனியினுடைய பார்வைக்கு வரும்போது இதுபோன்ற சம்பவங்கள், பாதிப்புகள் நடக்க வாய்ப்புள்ளது. தற்பொழுது ஒரு பேருந்து விபத்து என்று சொன்னீர்களே, அந்தக் காலகட்டத்தில் எல்லாம் சனி, சுக்ரன் பார்வையெல்லாம் இருந்திருக்கிறது. | Private Bus Accident