பலன்கள் சொல்வதில் இரண்டு முறை இருக்கிறது. பிறக்கும் போது இருக்கும் தசா புத்திகள், கிரக அமைப்புகளை வைத்துச் சொல்வது. மற்றொன்று தற்கால கிரக நிலைகளை வைத்து பலன் கூறுவது. தற்கால கிரக நிலைகளை வைத்துதான் வாரப்பலன், தினப் பலன், வார ராசி, மாத ராசி, குருப்பெயர்ச்சிப் பலன்களையெல்லாம் கொடுக்கிறோம். | General Prediction, Astrology