அச்சத்திற்கும், சந்தேகத்திற்கும் உரியவன் சனி. அஷ்டமத்து சனி, ஏழரை சனி நடக்கும்போது இதுபோன்ற பயம் ஏற்படும். பெரிய பெரிய ஞானியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தங்களது ஞானத்தைப் பற்றிய சந்தேகம் வரும்