ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது கடந்த 100 நாட்களாக வெள்ளி வக்கிர நிலையில்தான் (மீனத்தில்) இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி கடந்த சில காலமாகவே வெள்ளி கிரகம் அடிக்கடி வக்ர நிலைக்கு செல்கிறது. இது ஜோதிட ரீதியாக சிறப்பானதாக கருதப்படவில்லை.