நம்மையும் அறியாமல் இயற்கை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அதனை தொடர்புபடுத்தி பார்ப்பதே இல்லை. அப்படி தொடர்புபடுத்தி பார்த்தால் நமக்கு எல்லாமே தெரியவரும். அதனால் இதெல்லாமே பூர்வஜென்மத்தோடும், கிரகங்களுடைய பாசிடிப், நெகடிவ் வைப்ரேஷனோடும் தொடர்புடையது. | Poorva Jenmam, Friendship, KP Vidhyadharan