அஷ்வினி என்பது ஒரு நட்சத்திரம் கிடையாது. அது ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பின் பெயர். அந்த அஷ்வினிக்குள் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறது. அதைத்தான் அறிவியல் அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள். | Patham, Pagam, Vidhyadharan