பலவீனமான ஒரு ஜாதகத்துடன் பலமான ஜாதகத்தை சேர்க்கும் போது வாழ்க்கையே இல்லாத அந்த ஜாதகத்திற்கு வாழ்க்கை கிடைக்கும். ஆனால், மிக பலமாக இருப்பார்களா என்று கேட்டால், அவ்வப்பொழுது சண்டை, சச்சரவுகள் உண்டு, ஆனால் வாழ்க்கை பரவலாயில்லை, ஓடிக்கொண்டிருக்கிறது என்ற அளவிற்கு கொண்டு வந்துவிட முடியும். | Marriage Matching, Astrology