சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பத்திரிக்கைக்கு உரிய கிரகம் புதன். எழுத்து என்றால் அது புதன்தான். காகிதம் மற்றதெல்லாம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் குரு வந்துவிடுவார். அச்சு எந்திரங்கள் எல்லாம் பார்த்தீர்களென்றால் சனி பகவான் வந்து விடுவார். இதில் பிரசண்டேஷன் பவர் என்பது சந்திரன். | Journalist, Raasi, KP Vidhyadharan