எல்லா நட்சத்திரம், எல்லா ராசிக்கும் பகுத்தறிவு சிந்தனை உண்டு. அந்த இன்டியூஷன் பவர் எல்லா மனிதனுக்கு உண்டு. சாதாரணமாக எடுத்துக் கொண்டால் லக்னாதிபதி, ராசியாதிபதிதான் ஒருவருடைய குணத்தை நிர்ணயிக்கக்கூடியது. | Nathigam, Star, Rasi