நம்முடைய முன்னோர்கள், பகல் கனவு, படுத்த உடனேயே வரும் கனவு போன்றவற்றிற்கெல்லாம் பலன் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் வரக்கூடிய கனவுகளெல்லாம் நம்முடைய இச்சைகளினுடைய வெளிப்பாடு. ஆழ் மனத்தினுடைய நிறைவேறாத ஆசைகளுடைய வெளிப்பாடு. அதுபோன்றவைதான் அந்த நேரங்களில் வந்து போகும். இதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. | Dream, KP Vidhyadharan