பா.ஜ.க. அரசியல் தலைவர்களைப் பார்க்கும்போது, மேஷம், விருச்சிக ராசிகளில் இருக்கிறார்கள். அத்வானி மேஷம், வாஜ்பாய் விருச்சிகம். பா.ஜ.க. செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளனர்.