தற்போது சனி சிம்மத்தில் இருக்கிறது. சனி தண்டனைக்குரியவர்களை எல்லாம் முன்னிலைப்படுத்தும் கிரகம். எனவே சிறையில் இருப்பவர்களை எல்லாம் அரசு மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் சென்று சந்திப்பது சகஜம்.