சனி பகவான் டிசம்பர் 21ல் இருந்து துலாத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறார். இதே காலகட்டத்தில் அடுத்த வருடம் மே மாதத்தில் இராகுவும் சனியுடன் சேருகிறார். இதுபோன்று இரண்டு பாவகிரகங்கள் சேரும் போது நிறைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் உண்டு. | Tamil Nadu, Tsunami, Sani Peyarchi