காங்கிரஸ் கட்சியினுடைய தலைமை சோனியா காந்தி. அவர்கள் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி. அவர்களுக்கு மிகக் கடுமையான, மோசமான காலகட்டம் இது. எல்லா வகையிலும் நெருக்கடி என்று சொல்லக்கூடிய மோசமான காலகட்டம் இது. | Congress, Sonia Gandhi, Vidhyadharan