ஒரு தொழிற்சாலை அமைப்பதனால் ஒரு ஊருக்கு தீங்கு வருகிறது. பெரிய பாதிப்பெல்லாம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் என்ன பரிகாரம், பூஜையால் அந்த தீமைகளைத் தடுக்கலாம்?