ஜோதிடத்தைப் பொறுத்தவரை 6ஆம் இடம் சத்ரு ஸ்தானம். அதே இடம்தான் நோய், வழக்குகளுக்கு உரியது. எனவே, லக்னத்தில் இருந்து வரும் 6வது இடம் கொடிய ஸ்தானமாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.