இந்தாண்டு (அக்டோபர் 17ஆம் தேதி) சதுர்த்தசி திதி இருக்கும் போதே தீபாவளி வந்து விடுகிறது. அக்டோபர் 16ஆம் தேதி இரவு துவங்கும் சதுர்த்தசி திதி, 17ஆம் தேதி நண்பகல் வரை நீடிக்கிறது.